Message Us! ➔

Home / Cuttings /

Tharuvi

Mullu Murungai Plant Cuttings | Kalyana Murungai (Indian Coral Tree)

கல்யாண முருங்கை இலை, விதை, பூ, பட்டை அனைத்தும் மருத்துவப் பயன்கள்கொண்டவை. It can be easily grown from cuttings.
100% Authentic
Secure Payment
Easy Returns
Fast Delivery

5pcs
MRP: Rs 320
Rs 180

15pcs
Rs 380
(Most Bought)

40pcs
Rs 700

100pcs
Rs 1500
(MSS PARCEL)

Buy Bulk / Wholesale

Enquire


sku: p1283 ┃ Status: Available in stock

...

Quick Buy

Other Names: கல்யாண முருங்கை செடி

Product Category: Cuttings

Delivery Information
Estimated Delivery: 3-5 business days

In Stock - Ready to ship

Ships from: Kalakkad, Tirunelveli

Product Highlights
  • Premium quality cuttings
  • 100% authentic product from Tharuvi
  • Carefully packaged for safe delivery
  • Easy returns within 7 days
  • In stock and ready to ship

A Product of Tharuvi
💯 percent Quality Assured

கல்யாண முருங்கை இலை, விதை, பூ, பட்டை அனைத்தும் மருத்துவப் பயன்கள்கொண்டவை. It can be easily grown from cuttings.

For bulk orders message us here!

இதற்கு கல்யாண முருங்கை முள்முருங்கை, கிஞ்சுகம், கவிர், புழகு, முள்முருக்கு, மலை எருக்கு போன்ற பெயர்கள் உண்டு. முருங்கை போல் கிளைகளை வெட்டி வைத்தால் வேர் பிடித்து வளரும் தன்மையுடையது. மரத்தின் தண்டில் முட்கள் ஆங்காங்கே இருப்பதால், 'முள்'முருங்கை என்று பெயர் பெற்றது.

Why Choose Tharuvi?


💸

Quality Products

🕖⛟

Fast Delivery

📦

3L Safe Packing

✌🏿

Return Policy

இதன் இலைகள், விதைகள் மற்றும் மலர்களில் பல வேதிப்பொருள்கள் உள்ளன. வெற்றிலை, மிளகு போன்ற கொடி வகைத் தாவரங்கள் பயிரிடப்படும் இடங்களில் அவை வளர்வதற்கு ஏதுவாக இது  வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் கொடிக்கால்களில் இந்த மரம் வளர்க்கப்படுகிறது. இதன் முழுத்தாவரமும் காரச்சுவையும் வெப்பத்தன்மையும்கொண்டது. அகன்ற, பச்சை நிற இலைகளையும் பளிச்சிடும் சிவப்பு நிறப் பூக்களையும்கொண்டது.

இதன் இலை, சிறுநீரைப் பெருக்குவதோடு மலத்தை இளக்கும்; தாய்ப்பாலை பெருக்கும்; மாதவிலக்கைத் தூண்டும். 

இதன் பூக்கள், கருப்பையைச் சுத்தமாக்கும். பட்டைகள், கோழை அகற்றும்; காய்ச்சல் நீக்கும்; குடல்புழுக்களைக் கொல்லும். விதைகள், மலமிளக்கும். 

கன்னிப்பெண்கள் இருக்கும் வீடுகளில் இதை நட வேண்டும் என்பது மரபாக இருந்திருக்கிறது. அதேபோல் பெண்கள் அதிகமாக உள்ள வீடுகளில் இந்த மரத்தை நட்டு, அதன் இலையை மாதந்தோறும் சமைத்துக் கொடுத்து வந்தால், பெண்களுக்கு மாதவிடாய், கருப்பை சார்ந்த எந்தவித உடல் பிரச்னையும் இல்லாமல் இளமையுடன், அழகான பெண்ணாக உருவெடுத்து நிற்பார்கள். அவர்களுக்கு வரக்கூடிய வலி, வேதனைகளில் இருந்து அவர்களை காக்கக்கூடியது இந்த முருங்கை.

இந்த மரம் பெரும்பாலும் பெண்களின் உடல்நலனுக்கு நன்மை பயக்கக்கூடியது. மாதவிடாயின்போது வரக்கூடிய வயிற்றுவலியைக் குணமாக்க, இதன் 30 மி.லி இலைச்சாற்றை காலையில் வெறும் வயிற்றில் 10 நாள்கள் தொடர்ந்து குடித்துவர வேண்டும். அதேபோல் இலையிலிருந்து ரசம் செய்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும், வயிற்றுவலி குணமாகும்.

கறுப்பு எள் ஊறவைத்த நீர்விட்டு, இதன் இலையை அரைத்து, காலை, மாலை என சாப்பிட்டுவந்தால் தாமதித்த மாதவிடாய் சீராகும்.

கர்ப்பக் காலங்களில் இதன் இலைகளை அரிந்து, சிறு பயறுடன் சேர்த்து வேகவைத்துக் கொடுப்பார்கள். இது கர்ப்பிணிகளுக்கு வரக்கூடிய சிறுநீர் எரிச்சலைக் குணமாக்கும்; தாராளமாக சிறுநீர் வெளியேற உதவும்.

இதன் இலைச் சாற்றை தினமும் குடித்துவந்தால், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களின் குறை நீங்கும். அத்துடன் இந்த இலைச் சாற்றை அருந்துவதால், பொதுவாக நீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சல் சரிகும்; உடல் இளைக்கும்.

குழந்தைப்பேறு வேண்டும் பெண்கள் கல்யாண முருங்கைப்பூவுடன் 4 மிளகு சேர்த்து அரைத்து, வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வர பலன் கிடைக்கும்.

குழந்தை பெற்ற தாய்மார்கள், பால் சுரக்க வேண்டுமென்றால், இதன் இலையை தேங்காய் எண்ணெய்விட்டு சமைத்துச் சாப்பிட்டுவந்தால் கைமேல் பலன் கிடைக்கும். இதன் இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு தேங்காய், நெய்விட்டு வதக்கிச் சாப்பிட்டு வந்தாலும் பால் சுரக்கும்.

இலையுடன் கசகசா, உளுந்து, மாதுளம்பழச் சாறு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், ஆண்மை பெருகும்; தாம்பத்ய உறவில் ஆர்வம் ஏற்படும்.

குடல்புழுக்களின் தொல்லையால் சில குழந்தைகள் அவதிப்படுவார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் 10 சொட்டு கல்யாண முருங்கை இலைச் சாற்றை சிறிது வெந்நீர், தேன் கலந்து குடிக்கக் கொடுத்தால் பலன் கிடைக்கும்.  பெரியவர்கள் இதன் 4 டீஸ்பூன் இலைச் சாற்றுடன் தேன் கலந்து குடித்தால், புழுக்கள் வெளியேறும். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மோர் குடிக்க வேண்டும்.

இதன் இலைச் சாற்றுடன் தேங்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து, மேல் பூச்சாகப் பூசிக் குளித்துவந்தால், சொறி, சிரங்கு சரியாகும். 60 மி.லி இலைச் சாற்றுடன் 15 கிராம் உப்பு சேர்த்து காலை வேளையில் குடித்துவந்தால் லேசான வயிற்றுப்போக்கு உண்டாகும். அப்போது வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.

நெஞ்சில் கட்டியிருக்கும் சளி அகல வேண்டுமென்றால், இலையுடன் அரிசி சேர்த்து அரைத்துத் தோசை செய்துசாப்பிட்டால் பலன் கிடைக்கும்.

இதன் இலையுடன் சித்தரத்தை, மிளகு, பச்சரிசி சேர்த்து வடை செய்வார்கள். இதுவும் சளியை அகற்றும் தன்மைகொண்டது.

கல்யாண முருங்கையுடன் முருங்கை, மிளகு, பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் ரத்தச்சோகை சரியாகும்.


Buy Now

5pcs - Rs 320 180

15pcs - Rs 380(Most Bought)

40pcs - Rs 700

100pcs - Rs 1500(MSS PARCEL)

Ordering made easy. Just a click away!


Product code# p1283

Mullu Murungai Plant Cuttings | Kalyana Murungai (Indian Coral Tree)
...


Looking for something else? See Complete Catalog

Tharuvi Exclusive Products








Related Products::

Spider Plant Online | Pet-Friendly & Air-Purifying Indoor Plant
ரிப்பன் செடி சிலந்தி செடி
2pcs ₹180
Aloe Vera Plant, Gritkumari, Sotru Katralai, Aloe barbadensis Miller
சோற்றுக் கற்றாழை
2pcs ₹170
Desi Cow Jeevarmirtham
ஜீவாமிர்தம்
2L ₹140
Panchakavya
பஞ்சகவ்யம்
1L ₹200
Murungai Seed, Moringa Easy Grow
முருங்கை
1pkt ₹120
Rare Vetrilai Valli Kilangu, Air Potato, Air Yam, Bitter Yam, Cheeky Yam, Potato Yam, Aerial Yam
வெற்றிலை வள்ளிக்கிழங்கு
2pcs ₹200
Native Papaya Seeds , Nattu Pappali Seeds, Country Variety
பப்பாளி விதை
1pkt ₹90
Poonaikali Seed / Velvet Bean (black, White Varieties)
பூனைக்காலி விதை
5pkts ₹100
White Sangu Poo Seeds, Butterfly Pea
வெள்ளை சங்கு பூ
1pkt ₹90
Maa Inji, Mango Ginger, Aam Haldi
மா இஞ்சி, மாங்கா இஞ்சி
2pcs ₹180
Sword Bean Seeds, Vaal Avarai Seeds
வாள் அவரை விதை
1pkt ₹30
Jam Pulichakeerai Red, Roselle Seed
ஜாம் சிவப்பு புளிச்சகீரை செம்புளிச்சை கீரை
1pkt ₹120
Nerpavalam Seeds, Jobs tears, adlay grains, Vaijeyanti Seed
நெற்பவளம்
1pkt ₹180
Mara Vendai Seed, Tree Ladies Finger Seed
மர வெண்டை விதை
1pkt ₹90
Eetti Kattralai Plant | Agave Plant Image | Herbal & Medicinal Uses
ஈட்டி கற்றாழை
1pc ₹170
Gossypium arboreum L Seeds | Sivappu Paruthi | Red Cotton Seeds, Semparuthi
சிவப்பு பருத்தி
1pkt ₹90
Organic Maraparuthi (Tree Cotton) Seeds – Traditional Perennial Heirloom Variety (Sadai Paruthi)
மரப்பருத்தி
1pkt ₹80
Red Castor Bean Seed, Sivappu Amanakku
சிவப்பு ஆமணக்கு
1pkt ₹30
Canna Musifolia Plant, Kalvalai, Dark Red Flower, Indian Shot
சிவப்பு கல்வாழை
2pcs ₹140
Prickly Pear Cactus , Chapathi Kalli Plant
சப்பாத்திக்கள்ளி செடி
2pcs ₹190
Yellow King Canna Lily Indian Shots, Sun Shine
Kalvalai
2pcs ₹220
Kiluvai Cutting, Hill Mango, Commiphora caudata, Fence
கிளுவை குச்சி
5stems ₹200
Arrowroot, Koova Kilangu Cuttings
கூவக்கிழங்கு ஆரொட்டி
2pcs ₹180
Border Plant Giliricidia Stems (Urakkondrai)
உரக்கொன்றை
5pcs ₹230
Aada Thodai Plant Cutting | Malabar Nut Plant
ஆடாதோடை செடி
2pcs ₹60
Mexican Sunflower Cuttings| Forest Sunflower
காட்டு சூரியகாந்தி
5pcs ₹80
Neyveli Kattamanakku Plant Cuttings, Ipomoea carnea, the pink morning glory
நெய்வேலி காட்டாமணக்கு அல்லது காட்டாமணி
3pcs ₹30
Country (Native) Variety Drumstick Cuttings, Moringa | Murungai Nadu
நாட்டு முருங்கை
3pcs ₹250
Mullu Murungai Plant Cuttings | Kalyana Murungai (Indian Coral Tree)
கல்யாண முருங்கை செடி
5pcs ₹180
Lemongrass cuttings, Cymbopogon
லெமன் கிராஸ்
3pcs ₹150
Maravalli Kilangu Stem Cuttings | Kappa Kilangu Tapioca Plant
மரவல்லி கிழங்கு
10pcs ₹200
Red Banana Plant Suckers | Sevvalai Easy Grow from sucker
செவ்வாழை கன்று
1pc ₹180
நேந்திரன் வாழை கட்டை (வாழை கன்று) - Nendran Banana Suckers - Parcel Service
நேந்திரன் வாழை கட்டை (வாழை கன்று) - Nendran Banana Suckers
50pcs ₹1200
Nendran Banana Plant Sucker | Kerala Chips Banana | Country Variety Rhizome
நேந்திரன் வாழை
1pcs ₹170
Kathali Banana Plant Sucker Country Variety rhizome
கதலி வாழை கன்று
1pc ₹160
Country Banana Plant / Peyan Nadu / Bajji Banana, Healthy suckers grow easy, Tirunelveli Native Variety
பேயன் வாழை கன்று
1pc ₹230
Purple Passion Flowering Banana Tree, Musa Bordelon, Rare Pink Ornamental Pot Red Banana Sucker
தொட்டி வாழை சிகப்பு
1pc ₹130
Robusta Banana / Green Banana Plant | Green Morris, Banana Sucker
ரோபஸ்டா வாழை கன்று
1pc ₹240
Rasakathali Banana Plant (Dwarf Cavendish bananas sucker)
ரசகதலி வாழை
2pc ₹180
Musa Ornata Plant Flowering Green Banana Plant Suckers
பூ வாழை, குழி வாழை
1pc ₹90
Gray Banana rhizome, Sambal Peyan Banana Sucker / Native Plant
சாம்பல் பேயன், நாட்டு ரகம்
1pc ₹150
Satti Surai Seeds | Flat bottom Bottle Gourd
சட்டி சுரை விதை
2pkts ₹80
Kanthari Chilly Seeds (Birds Eye Chilli / Kanthari Mulaku / Kanthari Milagai) Chilli Seeds
காந்தாரி மிளகாய்
2pkts ₹180
Vari Surai (Lined Bottle Gourd) – Rare Heirloom Variety
வரி சுரை
1pkt ₹120
Winged Beans Green, Pachai Siragu Avarai Seeds
சிறகு அவரை
1pkts ₹100
Bottle gourd Seed
பாட்டில் சுரைக்காய் விதைகள்
1pc ₹400
Karumanjal (Black Turmeric) - Rare Medicinal Rhizome
கரு மஞ்சள் or கறு மஞ்சள்
2pcs ₹220
Mudakathan Keerai Seeds, Balloon Vine Seeds
முடக்கத்தான் கீரை விதை
1pkt ₹120
Gloriosa Superba Seeds (Senganthal / Flame Lily) - High Colchicine
செங்காந்தள் விதை
1pkt ₹350
White Wild Musk Mallow Seeds (Abelmoschus ficulneus / Kattu Vendai / Jangli Bhindi) - Rare Heirloom Medicinal & Fiber Plant
காட்டு வெண்டை
2pkts ₹110
Siru Kumutti Kai Seeds (Wild Melon / Peikummatti / Indravaruni / Indrayan) - 100% Organic Heirloom Medicinal Seeds
சிறுகுமட்டி காய்
2pkts ₹270
Muppirandai Plant , Cissus quadrangularis, 3 face pirandai
முப்பிரண்டை செடி
2pcs ₹180
Vellarugu, Arukumuli, Chakkiraviraiyantan, Indian Whitehead, Swallow Wort Plant
வெள்ளறுகு
1pc ₹200
Senganthal Kilangu, Kanvali Poo, Gloriosa superba Tuber, Flame Lily
செங்காந்தள் கிழங்கு
2pcs ₹450
Pirandai Plant, Adamant creeper, Ajoom Hadjode, Veldt grape
பிரண்டை
3pcs ₹80

Plants from Tharuvi nursery

Mulberry Plant Cuttings | Morus
மல்பெரி
2pcs ₹190
Anthimanthaarai Seeds - Rose Variety (Four O’Clock Plant / Mirabilis jalapa / Chandrakanthi) - Fragrant Night-Blooming Heirloom
அந்தி மந்தாரை
2pkts ₹150
மக்காச்சோள நேப்பியர் கட்டை Makkacholam Napier Cuttings, Maize Cross Napier Stems
மக்காச்சோளம் நேப்பியர்
300pcs ₹500
Agathi Seeds, Sesbania Grandiflora
அகத்தி விதை
50g ₹100

Place your orders here!

Proceed to Buy Order