Message Us! ➔

Home / Cuttings /

Tharuvi
Mullu Murungai Plant Cuttings | Kalyana Murungai (Indian Coral Tree)
கல்யாண முருங்கை இலை, விதை, பூ, பட்டை அனைத்தும் மருத்துவப் பயன்கள்கொண்டவை. It can be easily grown from cuttings.

5pcs
Rs 190
(Most bought)

20pcs
Rs 700

50pcs
Rs 1500
(MSS parcel)

100pcs
Rs 2500
(MSS PARCEL)

Buy Bulk / Wholesale

Enquire


sku: p1283 ┃ Status: Available in stock

...

Quick Buy

OtherNames: கல்யாண முருங்கை செடி


Product Category: Cuttings

Available In Stock

Shipped From: Kalakkad, Tirunelveli.


A Product of Tharuvi
💯 percent Quality Assured



கல்யாண முருங்கை இலை, விதை, பூ, பட்டை அனைத்தும் மருத்துவப் பயன்கள்கொண்டவை. It can be easily grown from cuttings.


For bulk orders message us here!


இதற்கு கல்யாண முருங்கை முள்முருங்கை, கிஞ்சுகம், கவிர், புழகு, முள்முருக்கு, மலை எருக்கு போன்ற பெயர்கள் உண்டு. முருங்கை போல் கிளைகளை வெட்டி வைத்தால் வேர் பிடித்து வளரும் தன்மையுடையது. மரத்தின் தண்டில் முட்கள் ஆங்காங்கே இருப்பதால், 'முள்'முருங்கை என்று பெயர் பெற்றது.

Why Choose Tharuvi?


💸

Quality Products

🕖⛟

Fast Delivery

📦

3L Safe Packing

✌🏿

Return Policy

இதன் இலைகள், விதைகள் மற்றும் மலர்களில் பல வேதிப்பொருள்கள் உள்ளன. வெற்றிலை, மிளகு போன்ற கொடி வகைத் தாவரங்கள் பயிரிடப்படும் இடங்களில் அவை வளர்வதற்கு ஏதுவாக இது  வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் கொடிக்கால்களில் இந்த மரம் வளர்க்கப்படுகிறது. இதன் முழுத்தாவரமும் காரச்சுவையும் வெப்பத்தன்மையும்கொண்டது. அகன்ற, பச்சை நிற இலைகளையும் பளிச்சிடும் சிவப்பு நிறப் பூக்களையும்கொண்டது.

இதன் இலை, சிறுநீரைப் பெருக்குவதோடு மலத்தை இளக்கும்; தாய்ப்பாலை பெருக்கும்; மாதவிலக்கைத் தூண்டும். 

இதன் பூக்கள், கருப்பையைச் சுத்தமாக்கும். பட்டைகள், கோழை அகற்றும்; காய்ச்சல் நீக்கும்; குடல்புழுக்களைக் கொல்லும். விதைகள், மலமிளக்கும். 

கன்னிப்பெண்கள் இருக்கும் வீடுகளில் இதை நட வேண்டும் என்பது மரபாக இருந்திருக்கிறது. அதேபோல் பெண்கள் அதிகமாக உள்ள வீடுகளில் இந்த மரத்தை நட்டு, அதன் இலையை மாதந்தோறும் சமைத்துக் கொடுத்து வந்தால், பெண்களுக்கு மாதவிடாய், கருப்பை சார்ந்த எந்தவித உடல் பிரச்னையும் இல்லாமல் இளமையுடன், அழகான பெண்ணாக உருவெடுத்து நிற்பார்கள். அவர்களுக்கு வரக்கூடிய வலி, வேதனைகளில் இருந்து அவர்களை காக்கக்கூடியது இந்த முருங்கை.

இந்த மரம் பெரும்பாலும் பெண்களின் உடல்நலனுக்கு நன்மை பயக்கக்கூடியது. மாதவிடாயின்போது வரக்கூடிய வயிற்றுவலியைக் குணமாக்க, இதன் 30 மி.லி இலைச்சாற்றை காலையில் வெறும் வயிற்றில் 10 நாள்கள் தொடர்ந்து குடித்துவர வேண்டும். அதேபோல் இலையிலிருந்து ரசம் செய்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும், வயிற்றுவலி குணமாகும்.

கறுப்பு எள் ஊறவைத்த நீர்விட்டு, இதன் இலையை அரைத்து, காலை, மாலை என சாப்பிட்டுவந்தால் தாமதித்த மாதவிடாய் சீராகும்.

கர்ப்பக் காலங்களில் இதன் இலைகளை அரிந்து, சிறு பயறுடன் சேர்த்து வேகவைத்துக் கொடுப்பார்கள். இது கர்ப்பிணிகளுக்கு வரக்கூடிய சிறுநீர் எரிச்சலைக் குணமாக்கும்; தாராளமாக சிறுநீர் வெளியேற உதவும்.

இதன் இலைச் சாற்றை தினமும் குடித்துவந்தால், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களின் குறை நீங்கும். அத்துடன் இந்த இலைச் சாற்றை அருந்துவதால், பொதுவாக நீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சல் சரிகும்; உடல் இளைக்கும்.

குழந்தைப்பேறு வேண்டும் பெண்கள் கல்யாண முருங்கைப்பூவுடன் 4 மிளகு சேர்த்து அரைத்து, வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வர பலன் கிடைக்கும்.

குழந்தை பெற்ற தாய்மார்கள், பால் சுரக்க வேண்டுமென்றால், இதன் இலையை தேங்காய் எண்ணெய்விட்டு சமைத்துச் சாப்பிட்டுவந்தால் கைமேல் பலன் கிடைக்கும். இதன் இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு தேங்காய், நெய்விட்டு வதக்கிச் சாப்பிட்டு வந்தாலும் பால் சுரக்கும்.

இலையுடன் கசகசா, உளுந்து, மாதுளம்பழச் சாறு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், ஆண்மை பெருகும்; தாம்பத்ய உறவில் ஆர்வம் ஏற்படும்.

குடல்புழுக்களின் தொல்லையால் சில குழந்தைகள் அவதிப்படுவார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் 10 சொட்டு கல்யாண முருங்கை இலைச் சாற்றை சிறிது வெந்நீர், தேன் கலந்து குடிக்கக் கொடுத்தால் பலன் கிடைக்கும்.  பெரியவர்கள் இதன் 4 டீஸ்பூன் இலைச் சாற்றுடன் தேன் கலந்து குடித்தால், புழுக்கள் வெளியேறும். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மோர் குடிக்க வேண்டும்.

இதன் இலைச் சாற்றுடன் தேங்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து, மேல் பூச்சாகப் பூசிக் குளித்துவந்தால், சொறி, சிரங்கு சரியாகும். 60 மி.லி இலைச் சாற்றுடன் 15 கிராம் உப்பு சேர்த்து காலை வேளையில் குடித்துவந்தால் லேசான வயிற்றுப்போக்கு உண்டாகும். அப்போது வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.

நெஞ்சில் கட்டியிருக்கும் சளி அகல வேண்டுமென்றால், இலையுடன் அரிசி சேர்த்து அரைத்துத் தோசை செய்துசாப்பிட்டால் பலன் கிடைக்கும்.

இதன் இலையுடன் சித்தரத்தை, மிளகு, பச்சரிசி சேர்த்து வடை செய்வார்கள். இதுவும் சளியை அகற்றும் தன்மைகொண்டது.

கல்யாண முருங்கையுடன் முருங்கை, மிளகு, பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் ரத்தச்சோகை சரியாகும்.


Buy Now

5pcs- Rs 190(Most bought)

20pcs- Rs 700

50pcs- Rs 1500(MSS parcel)

100pcs- Rs 2500(MSS PARCEL)

Ordering made easy. Just a click away!


Product code# p1283

...


Looking for something else? See Complete Catalog



Tharuvi Exclusive Products








Related Products::



Panchakavya

Panchakavya பஞ்சகவ்யம்

Desi Cow Jeevarmirtham

Desi Cow Jeevarmirtham ஜீவாமிர்தம்



Sword Bean Seeds, Vaal Avarai Seeds

Sword Bean Seeds, Vaal Avarai Seeds வாள் அவரை விதை

Nerpavalam Seeds, Jobs tears, adlay grains, Vaijeyanti Seed

Nerpavalam Seeds, Jobs tears, adlay grains, Vaijeyanti Seed நெற்பவளம்

Mara Vendai Seed, Tree Ladies Finger Seed

Mara Vendai Seed, Tree Ladies Finger Seed மர வெண்டை விதை

White Sangu Poo Seeds, Butterfly Pea

White Sangu Poo Seeds, Butterfly Pea வெள்ளை சங்கு பூ

Native Papaya Seeds , Nattu Pappali Seeds, Country Variety

Native Papaya Seeds , Nattu Pappali Seeds, Country Variety பப்பாளி விதை

Poonaikali Seed / Velvet Bean (black, White Varieties)

Poonaikali Seed / Velvet Bean (black, White Varieties) பூனைக்காலி விதை

Blue Sangu Poo Seeds

Blue Sangu Poo Seeds சங்குப்பூ விதை

Maa Inji, Mango Ginger, Aam Haldi

Maa Inji, Mango Ginger, Aam Haldi மா இஞ்சி, மாங்கா இஞ்சி



Red Castor Bean Seed, Sivappu Amanakku

Red Castor Bean Seed, Sivappu Amanakku சிவப்பு ஆமணக்கு

Prickly Pear Cactus , Chapathi Kalli Plant

Prickly Pear Cactus , Chapathi Kalli Plant சப்பாத்திக்கள்ளி செடி

Gossypium arboreum L Seeds | Sivappu Paruthi | Red Cotton Seeds, Semparuthi

Gossypium arboreum L Seeds | Sivappu Paruthi | Red Cotton Seeds, Semparuthi சிவப்பு பருத்தி

Canna Musifolia Plant, Kalvalai, Dark Red Flower, Indian Shot

Canna Musifolia Plant, Kalvalai, Dark Red Flower, Indian Shot சிவப்பு கல்வாழை

Maraparuthi Seeds (Sadai Paruthi)

Maraparuthi Seeds (Sadai Paruthi) மரப்பருத்தி

Yellow King Canna Lily Indian Shots, Sun Shine

Yellow King Canna Lily Indian Shots, Sun Shine Kalvalai

Noni Fruit Seeds , Nuna Seeds

Noni Fruit Seeds , Nuna Seeds நோனி பழம் விதை

Thuthuvalai, Climbing Brinjal, Solanum Trilobatum Plant Seeds

Thuthuvalai, Climbing Brinjal, Solanum Trilobatum Plant Seeds தூதுவளை விதை



Vetiver Plant | Khus Plant | Chrysopogon Zizanioides, Wala

Vetiver Plant | Khus Plant | Chrysopogon Zizanioides, Wala வெட்டிவேர் செடி

Aada Thodai Plant Cutting | Malabar Nut Plant

Aada Thodai Plant Cutting | Malabar Nut Plant ஆடாதோடை செடி

Mexican Sunflower Cuttings| Forest Sunflower

Mexican Sunflower Cuttings| Forest Sunflower காட்டு சூரியகாந்தி

Mayan Keerai, Chaya Mansa, Mexican Spinach Cuttings

Mayan Keerai, Chaya Mansa, Mexican Spinach Cuttings மாயன் கீரை

Border Plant Giliricidia Stems (Urakkondrai)

Border Plant Giliricidia Stems (Urakkondrai) உரக்கொன்றை

Maravalli Kilangu Stem Cuttings | Kappa Kilangu Tapioca Plant

Maravalli Kilangu Stem Cuttings | Kappa Kilangu Tapioca Plant மரவல்லி கிழங்கு

Arrowroot, Koova Kilangu Cuttings

Arrowroot, Koova Kilangu Cuttings கூவக்கிழங்கு ஆரொட்டி



Gray Banana rhizome, Sambal Peyan Banana Sucker / Native Plant

Gray Banana rhizome, Sambal Peyan Banana Sucker / Native Plant சாம்பல் பேயன், நாட்டு ரகம்

Country Banana Plant / Peyan Nadu / Bajji Banana, Healthy suckers grow easy

Country Banana Plant / Peyan Nadu / Bajji Banana, Healthy suckers grow easy பேயன் வாழை கன்று

Rasakathali Banana Plant (Dwarf Cavendish bananas sucker)

Rasakathali Banana Plant (Dwarf Cavendish bananas sucker) ரசகதலி வாழை

Red Banana Plant Suckers | Sevvalai Easy Grow from sucker

Red Banana Plant Suckers | Sevvalai Easy Grow from sucker செவ்வாழை கன்று

Nendran Banana Plant Sucker | Kerala Chips Banana | Country Variety Rhizome

Nendran Banana Plant Sucker | Kerala Chips Banana | Country Variety Rhizome நேந்திரன் வாழை

Robusta Banana / Green Banana Plant | Green Morris, Banana Sucker

Robusta Banana / Green Banana Plant | Green Morris, Banana Sucker ரோபஸ்டா வாழை கன்று

Matti Banana Plant Sucker| Honey Sweet, Kids love | Kanyakumari Native Plant Easy Grow

Matti Banana Plant Sucker| Honey Sweet, Kids love | Kanyakumari Native Plant Easy Grow மட்டி வாழை கன்னு

Kathali Banana Plant Sucker Country Variety rhizome

Kathali Banana Plant Sucker Country Variety rhizome கதலி வாழை கன்று

Musa Ornata Plant Flowering Green Banana Plant Suckers

Musa Ornata Plant Flowering Green Banana Plant Suckers பூ வாழை, குழி வாழை



Winged Beans Green, Pachai Siragu Avarai Seeds

Winged Beans Green, Pachai Siragu Avarai Seeds சிறகு அவரை

Vari Surai (Lined Bottle Gourd) – Rare Heirloom Variety

Vari Surai (Lined Bottle Gourd) – Rare Heirloom Variety வரி சுரை

Satti Surai Seeds | Flat bottom Bottle Gourd

Satti Surai Seeds | Flat bottom Bottle Gourd சட்டி சுரை விதை

Mithi Pagal, Baby Bitter Guard, Native Short Variety Seed

Mithi Pagal, Baby Bitter Guard, Native Short Variety Seed மிதிபாகல்

Bottle gourd Seed

Bottle gourd Seed பாட்டில் சுரைக்காய் விதைகள்



Muppirandai Plant , Cissus quadrangularis, 3 face pirandai

Muppirandai Plant , Cissus quadrangularis, 3 face pirandai முப்பிரண்டை செடி

Aloe Vera Plant, Sotru Katralai

Aloe Vera Plant, Sotru Katralai சோற்றுக் கற்றாழை

Sitharathai Plant / Alpinia Galanga Plant

Sitharathai Plant / Alpinia Galanga Plant சித்தரத்தை செடி

Mudakathan Keerai Seeds, Balloon Vine Seeds

Mudakathan Keerai Seeds, Balloon Vine Seeds முடக்கத்தான் கீரை விதை

Leaf Pirandai Plant Cuttings, Leaf Veldt grape

Leaf Pirandai Plant Cuttings, Leaf Veldt grape இலை பிரண்டை செடி

Pirandai Plant, Adamant creeper, Ajoom Hadjode, Veldt grape

Pirandai Plant, Adamant creeper, Ajoom Hadjode, Veldt grape பிரண்டை



Plants from Tharuvi nursery

Makkacholam Napier Cuttings, Maize Cross Napier - Fast  grow grass cattle crop

Makkacholam Napier Cuttings, Maize Cross Napier - Fast grow grass cattle crop மக்காச்சோளம் நேப்பியர்

Mulberry Plant Cuttings | Morus

Mulberry Plant Cuttings | Morus மல்பெரி

Agathi Seeds, Sesbania Grandiflora

Agathi Seeds, Sesbania Grandiflora அகத்தி விதை


Do you like us? We help many business to growww. Let us talk!

Message us! we're ready to support your business

𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧...𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧


Place your orders here!

Proceed to Buy Order