Other Names: Dhatri, Amlaka, Adiphala (Sanskrit) Amla, Amlika, Aonla (Hindi) Nelli, Malanelli (Tamil) Amalakkamu, Usirikai (Telugu) Amalak, Bettadanelli (Kannada) Amali, Ambala (Gujarathi) Amla, Amlaki (Bengali) Nelli (Malayalam)
Scientific Name: Phyllanthus emblica, Indian gooseberry, Embelic
நெல்லிக்காயில் ஆரஞ்சு பழத்தை விட 8 மடங்கு அதிகமான வைட்டமின் C சத்து உள்ளது. மாதுளையை விட 17 மடங்கு ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. நெல்லிக்காய் நம் உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் நம் சருமம் மற்றும் முடிக்கு மிகவும் நன்மை அளிக்க கூடியது.