Categories
Top Products
Order Tracking and Customer support
1pc
Rs 120
2pcs
Rs 240
5pcs
MRP: Rs 600
Rs 550
sku: p244 ┃ Status: Available in stock
...
Other Names: மூலிகை ஒத்தட முடிச்சு
Product Category: Herbals & Drinks
In Stock - Ready to ship
Ships from: Kalakkad, Tirunelveli
Herbal touch cure
For bulk orders message us here!
மூலிகை ஒத்தட முடிச்சு பயன்படுத்தும் முறை :
முதலில் வலி உள்ள இடத்தில் எண்ணெய் தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் வீட்டில் உள்ள பழைய தோசை கல்லினை நன்கு சூடு படுத்த வேண்டும், பின்னர் ஒத்தட முடிச்சினை சூடான தோசை கல்லில் தொட்டு தொட்டு எடுத்து ஒத்தட முடிச்சினை உங்கள் உள்ளங்கையில் வைத்து பார்க்கும் போது உள்ளங்கை சூடு தாங்கினால் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும், ஒத்தடம் முடிச்சில் சூடு குறைய குறைய மீண்டும் சட்டியினை சூடுப்படுத்தி ஒத்தடம் கொடுக்க வேண்டும். மேலுள்ள துணி கருகினால் வேறு காட்டன் துணியினை பயன்படுத்தி முடிச்சு போட்டு பயன்படுத்தலாம். மூலிகை ஒத்தட முடிச்சியினை 10 முதல் 15 முறை வரை பயன்படுத்தலாம்.
Why Choose Tharuvi?
💸
Quality Products
🕖⛟
Fast Delivery
📦
3L Safe Packing
✌🏿
Return Policy
Tharuvi Exclusive Products