Message Us! ➔

Home / Herbals & Drinks /

Sree Mayil Tharcharbu Santhai

Electric Palm Pain Reliver | Minsara Thailam

100% Authentic
Secure Payment
Easy Returns
Fast Delivery

6ml
Rs 75
(Roll-on)

12ml
Rs 150

30ml
MRP: Rs 375
Rs 350


sku: p8 ┃ Status: Available in stock

...

Other Names: மின்சார தைலம்

Product Category: Herbals & Drinks

Delivery Information
Estimated Delivery: 3-5 business days

In Stock - Ready to ship

Ships from: Kalakkad, Tirunelveli

Product Highlights
  • Premium quality herbals & drinks
  • 100% authentic product from Sree Mayil Tharcharbu Santhai
  • Carefully packaged for safe delivery
  • Easy returns within 7 days
  • In stock and ready to ship

A Product of Sree Mayil Tharcharbu Santhai
💯 percent Quality Assured

For bulk orders message us here!

Why Choose Tharuvi?


💸

Quality Products

🕖⛟

Fast Delivery

📦

3L Safe Packing

✌🏿

Return Policy

உடலில் இருந்து தோன்றும் பல வலிகளுக்கு (தலைவலி, கை, கால், விரல்களில் தோன்றும் மூட்டு தொடர்பான வலிகளுக்கு) நல்ல நிவாரணம் கிடைக்கும்.

 

நிவாரணி தைலம் என்பது என்ன?

         இந்த தைலம் மிக காரமானது (காட்டமானது). இது உடலில் ஏற்படும் தலைவலி, கை - கால் மூட்டுகளில் ஏற்படும் வலிகள், இடுப்பு - புஜம் போன்ற இடங்களில் ஏற்படும் வலிகளுக்கு மின்சார வேகத்தில் அதற்கான தீர்வை தருகிறது.

100 மில்லி அளவு தைலம் என எடுத்து கொண்டால், ஒரு குடும்பத் தேவைக்கு ஒரு வருடத்திற்கு போதுமானது.

பொருட்கள்:

1. ஓம உப்பு

2. புதினா உப்பு

3. பச்சை கற்பூரம்

4. கிராம்பு தைலம்

5. பூண்டு தைலம்

6. வெட்டிவேர்

உபயோகிக்கும் முறை:


  •  வலி ஏற்படும் போது ஓரிரு சொட்டுக்கள் எடுத்து தேய்க்க நிவாரணம் பெறலாம்.

  •  உடல் வலி உள்ளவர்கள், இரவு தூங்கும் முன் வெந்நீரில் அதாவது ஒரு பக்கெட்(Bucket) தண்ணீருக்கு 4 சொட்டு என்ற அளவில் சேர்த்து குளியல் செய்த பிறகு நல்ல பலன் கிடைக்கும்

  •  குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தும் போது இதை 100 மிலி தேங்காய் எண்ணெயுடன், 10 சொட்டுக்கள் கலந்து உபயோகிக்க சாந்தமாக வேலை செய்யும். சளி , இளைப்பிருமல், ஆஸ்துமா போன்ற உபாதைகளுக்கு வெளிப்புறத்தில் தேய்த்துவிட நல்ல பலனளிக்கும். உள்ளே உறைந்திருக்கும் சளி இளகி தொல்லையில்லாமல் வெளியேறும். 



குறிப்பு:

✓ ஓரிரு சொட்டுக்கள் மட்டுமே தேய்க்க வேண்டும். வலி இன்றி உபயோகிக்கும் போது கடும் எரிச்சல் ஏற்படும்,  எனவே கவனம் தேவை.

✓ பொதுவாக தைலம் கண்களுக்கு அதிக எரிச்சலை ஊட்ட வல்லது. எனவே கண்களுக்கு நெருக்கமாக இதை உபயோகிக்க வேண்டாம் கண்ணில் பட்டுவிட்டாலோ, அல்லது தைலம் தடவிய பின் கண்களில் கையை  வைத்துவிட்டாலோ, கடும் எரிச்சல் உண்டாகும் அப்போது குளிர்ந்த நீரில் எரிச்சல் தணியும் வரை கண்களைக் கழுவவும்.

 


Buy Now

6ml - Rs 75(Roll-on)

12ml - Rs 150

30ml - Rs 375 350

Ordering made easy. Just a click away!


Product code# p8

Electric Palm Pain Reliver | Minsara Thailam
...


Looking for something else? See Complete Catalog

Tharuvi Exclusive Products









Your Cart (0)
Add ₹400 more for Minimum Order (₹400) 0%
0
₹0
Min ₹400
0 items • View Cart