Message Us! ➔

Home / Top Products /

Tharuvi
MUDAVATTUKKAL KILANGU
சைவ ஆட்டுக்கால் சூப்

1kg
MRP: Rs 350
Rs 280

500g
Rs 170

2kg
MRP: Rs 680
Rs 550

3kg
MRP: Rs 1020
Rs 810

5kg
MRP: Rs 1700
Rs 1300

Buy Bulk / Wholesale

Enquire


sku: p87 ┃ Status: Available in stock

...

Quick Buy

OtherNames: முடவாட்டுக்கால் கிழங்கு


Product Category: Top Products

Available In Stock

Shipped From: Kalakkad, Tirunelveli.


A Product of Tharuvi
💯 percent Quality Assured



சைவ ஆட்டுக்கால் சூப்


For bulk orders message us here!


It is for curing most of your body ailments like joint pain by it's abundant healing nature. Mudavattukaal kizhangu is best remedy for join pain as well as knee pain which will reduce swelling around the knee and provide imediate relief from the body stiffness. It helps aged people to walk without stick or any external support.

Why Choose Tharuvi?


💸

Quality Products

🕖⛟

Fast Delivery

📦

3L Safe Packing

✌🏿

Return Policy

முடவாட்டுக்கால் கிழங்கு 

முடக்குவாதத்தையும் மூட்டுவலியையும் நிச்சயம் குறைக்கும் முடவாட்டுக்கால் சூப்! 

மூட்டுவலியால் முடங்கி கிடப்பவர்களை வேகமாக எழுந்து ஓட வைக்கும் அளவுக்கு செய்யகூடியது முடவாட்டுக்கால். முடவாட்டுக்கால் சூப் முடக்குவாதத்துக்கு தீர்வளிப்பதை தான் பார்க்க போகிறோம்.

முடக்குவாதம் வந்து முடங்கியவர்கள் இந்த சூப் குடித்துவந்தால் முடக்குவாதம் குணமாகும்.

முடவாட்டுக்கால் சூப் எடுத்துகொள்வதன் மூலம் மூட்டு வலி வராமலே தவிர்க்க முடியும்.

முடவாட்டுக்கால் சூப் ஐ சைவ ஆட்டுக்கால் சூப் என்று அழைக்கிறார்கள். முடவன் ஆட்டுக்கால் தான் முடவாட்டுக்கால் என்றழைக்கப்படுகின்றது. 

இது தாவரத்தின் கிழங்கு ஆகும். மலைப்பகுதிகளில் மட்டும் விளையக்கூடியது. 

மலைக்காடுகளில் உள்ள பாறைகள், மரங்களின் மீது மட்டுமே வளரக்கூடியது. இது கொல்லிமலையிலும் சேர்வராயன் மலையிலும் கிடைக்கிறது . இந்த முடவாட்டுக்கால் கிழங்கிற்கு வேர்கள் கிடையாது. பாறைகளில் விளையக்கூடிய இவை செம்பு, தங்கம், இரும்பு, கால்சியம் மற்றும் பாறைகளில் இருக்கும் சிலிக்காவை உறிஞ்சும் தன்மை கொண்டது. 

சித்தர்கள் வாதம், பித்தம், கபம் என்னும் நோயை விரட்ட இதை ஒரு மண்டலம் வீதம் சாப்பிட்டு வர வேண்டும் என்கிறார்கள்.

முடவாட்டுக்கால் கிழங்கு சூப் செய்ய தேவையான பொருட்கள் 

1. முடவாட்டுக்கால் கிழங்கு - 200 கிராம்

2. இஞ்சி பூண்டு விழுது - 5 டீஸ்பூன்

3. மிளகு - 2 டீஸ்பூன் 

4. சீரகம் - 2 டீஸ்பூன்

5. கசகசா - 1 டீஸ்பூன் ( தேவையெனில்)

6. தேங்காய்த்துருவல் - 3 டீஸ்பூன் ( தேவையெனில்)

7. சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - அரை கப்

8. தக்காளி (பொடியாக நறுக்கியது) - அரை கப்

9. இலவங்கப்பட்டை - சிறு துண்டு

10. பூண்டு - 3 பல்

11. உப்பு, மிளகுத்தூள், நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப



 செய்முறை:

முடவாட்டுக்கால் கிழங்கு ஆட்டுக்கால் போன்று இருக்கும். இதை நன்றாக கழுவி மேல் தோலில் இருக்கும் ரோமங்களையும் அதன் புறணியையும் நீக்கி சுத்தம் செய்யவும். பிறகு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். 

இஞ்சி, பூண்டு, கசகசா, தேங்காய்த்துருவல் அனைத்தையும் சேர்த்து மைய அரைக்கவும். சின்ன வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். 

 


Buy Now

1kg- Rs 350 280

500g- Rs 170

2kg- Rs 680 550

3kg- Rs 1020 810

5kg- Rs 1700 1300

Ordering made easy. Just a click away!


Product code# p87

...


Looking for something else? See Complete Catalog



Tharuvi Exclusive Products









Do you like us? We help many business to growww. Let us talk!

Message us! we're ready to support your business

𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧...𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧


Place your orders here!

Proceed to Buy Order