Categories
Top Products
Order Tracking and Customer support
Home / Home & Body Care /Skin Care/
50g
Rs 75
100g
Rs 150
200g
MRP: Rs 300
Rs 290
sku: p165 ┃ Status: Available in stock
...
Other Names: கூகைக்கிழங்கு முகப்பூச்சு பவுடர்
Product Category: Skin Care Home & Body Care
In Stock - Ready to ship
Ships from: Kalakkad, Tirunelveli
For bulk orders message us here!
Why Choose Tharuvi?
💸
Quality Products
🕖⛟
Fast Delivery
📦
3L Safe Packing
✌🏿
Return Policy
பயன்கள் :
தினமும் காற்றில் உள்ள மாசுக்கள் உங்களது முகத்தில் படிவதாலும், முகத்தில் எண்ணெய் வடிவது, மற்றும் அதிகப்படியான வெயிலின் தாக்கத்தினால் வியர்வையினால் வரும் துர்நாற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட இந்த முக பூச்சு (பவுடர்) கொண்டு நல்ல ஓரு தீர்வை இதன் மூலம் காண முடியும்.
பொருட்கள்:
1. கூகை கிழங்கு மாவு
2. வெட்டிவேர் மற்றும் ரோஜா என இரு பிரிவுகளாக அதன் இயற்கையான நறுமணத்தை பெற்றிருக்கிறது.
நன்மைகள்:
✓ வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் உஸ்னம் மற்றும் இதன் காரணமாக ஏற்படும் உடல் உபாதைகள் தோல் தொடர்பான பிரச்சினகளிலிருந்து பாதுகாத்து கொள்ள உதவும்.
✓ முக பூச்சாக மட்டும் அல்லாமல் ஒரு உடல் பூச்சாகவும் பயன்படுத்துவதால், வியர்வை துர்நாற்றம் பெரும் அளவில் கட்டுப்படுத்துகிறது.
✓ முகத்தில் எண்ணெய் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கு இது மிக சிறப்பாக செயல்பட்டு கட்டுப்படுத்துகிறது.
✓ இயல்பாகவே வெட்டிவேர் குளிர்ச்சி தன்மை கொண்டவை, எனவே அதிக உடல் சூடு உள்ளவர்கள் இதை ஒரு உடல் பூச்சாக பயன்படுத்தும் போது இதில் உள்ள இயற்கையான குளிர்ச்சி தன்மை சிறப்பாக செயல்படும்
✓ அதிக வியர்வையினால் தோளில் ஏற்படும் புண்களுக்கு இந்த உடல் பூச்சை பூசி வர நல்ல பலன் கிடைக்கும்
உபயோகிக்கும் முறை:
இருபாலருக்கும் ஏற்புடையது
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்புடையது
Tharuvi Exclusive Products