Message Us! ➔

Home / Honey Sweet /

Tharuvi
Pot Prepared Panakarkandu | Palm Candy | Traditional Method
பாரம்பரிய முறைப்படி தயாரித்தது.

500g
MRP: Rs 450
Rs 400

1kg
MRP: Rs 1100
Rs 750

250g
Rs 250

Buy Bulk / Wholesale

Enquire


sku: p63 ┃ Status: Available in stock

...

Quick Buy

OtherNames: மண்பானை பனங்கற்கண்டு


Product Category: Honey Sweet

Available In Stock

Shipped From: Kalakkad, Tirunelveli.


A Product of Tharuvi
💯 percent Quality Assured



பாரம்பரிய முறைப்படி தயாரித்தது.


For bulk orders message us here!


Very suitable for children. Panangankandu (sale price including courier charges) prepared in clay pot for three months. This price is only while stocks last.

 

பாரம்பரிய முறைப்படி மூன்று மாதம் மண்பானையில் வைத்து தயார் ஆன பனங்கற்கண்டு:

☞ பனங்கற்கண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது

☞ வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகின்றது

☞ இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

☞ 1/2 தேக்கரண்டி நாட்டு மாட்டு நெய்யுடன் சிறிதளவு பனங்கற்கண்டு மற்றும் சிறிது நாட்டு நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த சத்துக்கள் கிடைப்பதுடன் உடல் மற்றும் மனதில் சுறுசுறுப்பை அதிகரிக்கின்றது

☞ கருவுற்ற பெண்கள் பனங்கற்கண்டுகளை சாப்பிட்டு வந்தால் மகப்பேறு காலத்தில் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப்புண் முதலியவற்றை குணப்படுத்தும்

☞ நூரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயூர்வேத மருந்துகளில் பனங்கற்கண்டு சேர்க்கப்படுகின்றது

☞ நாட்டு மாட்டு பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும்; முக்கியமாக தொண்டைப்புண், வலி அகலும்

 

Why Choose Tharuvi?


💸

Quality Products

🕖⛟

Fast Delivery

📦

3L Safe Packing

✌🏿

Return Policy


Buy Now

500g- Rs 450 400

1kg- Rs 1100 750

250g- Rs 250

Ordering made easy. Just a click away!


Product code# p63

...


Looking for something else? See Complete Catalog



Tharuvi Exclusive Products









Do you like us? We help many business to growww. Let us talk!

Message us! we're ready to support your business

𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧...𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧


Place your orders here!

Proceed to Buy Order