Categories
Top ProductsOrder Tracking and Customer support
250g
Rs 260
500g
MRP: Rs 550
Rs 470
1kg
MRP: Rs 1100
Rs 850
2kg
MRP: Rs 2200
Rs 1650
Buy Bulk / Wholesale
sku: p98 ┃ Status: Available in stock
...
OtherNames: நேந்திரன் காய் மாவு
Product Category: Top Products
Available In Stock
Shipped From: Kalakkad, Tirunelveli.
சொந்த தயாரிப்பு: தருவி பசுமை பண்ணையில் முற்றிலும் இயற்கையாக விளைந்த நேந்திரன் காயிலிருந்து தயாரிக்கப்பட்டது. No Chemicals or pesticides used.
For bulk orders message us here!
Nendran banana powder is very beneficial for children older than 6 months because it is a rich source of dietary fiber, potassium, magnesium, and calcium. Raw banana powder improves growth in children and adults compared to ripe bananas.
Why Choose Tharuvi?
💸
Quality Products
🕖⛟
Fast Delivery
📦
3L Safe Packing
✌🏿
Return Policy
நேந்திரம் காய் மாவு
சிறப்பம்சங்கள்:
எங்களுடைய தோட்டத்தில் ( தருவி பசுமை பண்ணை; களக்காடு; திருநெல்வேலி மாவட்டத்தில்)
இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் விளைந்த நாட்டுரக நேந்திரம் காய்களில் இருந்து தயாரிக்கப்பட்டது.
Farm to Home
நன்மைகள்:
குழந்தைகளுக்கான சக்தி மிகுந்த ஊட்டச்சத்து உணவு
உடல் எடையை கூட்டுவதற்கு உதவும்
பொட்டாசியம், கால்சியம், புரத்ச்சத்து மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன
எலும்புகளை உறுதியாக்கும்
செரிமான சக்தியை அதிகப்படுத்தும்
மலச்சிக்கலை போக்கும்
நார்ச்சத்து மிகுந்தது, உடல் குளிர்ச்சியாகும்
ஆற்றல் ஊக்கியாக செயல்படுகிறது
யார் சாப்பிடலாம்?
ஆறு மாதம் கடந்த குழந்தைகள் யாவருக்கும் கொடுக்கலாம்
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உண்ணலாம்.
எவ்வாறு உண்பது?
ஒரு தேக்கரண்டி நேந்திரம் காய் மாவை 100 மில்லி நாட்டு பசும் பால் அல்லது தண்ணீரில் கட்டி விழாமல் கலந்து தேவையான அளவு
பனை கருப்பட்டி அல்லது பனஞ்சர்க்கரை அல்லது நாட்டுச்சர்க்கரை கலந்து அடுப்பில் மிதமான தீயில் 5 நிமிடங்கள் வைத்து கூழ் போலக் கிளறி
காலை மாலை என இரண்டு வேளைகள் கைக்குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
பெரியவர்கள் விதவிதமான பலகாரங்களில், புட்டு, கொழுக்கட்டை போன்றவைகளில் மாவாக கலந்தும் சாப்பிடலாம்..
இட்லி, தோசை, சப்பாத்தி மாவில் கலந்து பயன்படுத்தலாம்
டீ, காப்பி தூளுக்கு பதிலாக நேந்திரம் காய் பொடியை பாலில் சேர்த்து பருகலாம்
நேந்திரன் காய் லட்டு:
(அனைத்து ஊர்களுக்கும் S.T. கொரியர் மூலம் உங்களது வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படும்)
தொடர்புக்கு :
தருவி இயற்கை அங்காடி,
களக்காடு,
திருநெல்வேலி(மாவட்டம்)
+91 8610000433
Order online! Get in your doorstep!
Nendran Powder test report
Buy Now
250g- Rs
260
500g- Rs 550
470
1kg- Rs 1100
850
2kg- Rs 2200
1650
Ordering made easy. Just a click away!
Product code# p98
Looking for something else? See Complete Catalog
Tharuvi Exclusive Products