Categories
Top ProductsOrder Tracking and Customer support
sku: p160 ┃ Status: Available in stock
...
OtherNames: மூலிகை நீராவி பொடி
Product Category: Herbals & Drinks
Available In Stock
Shipped From: Kalakkad, Tirunelveli.
For Cold, Cough, Congestion
For bulk orders message us here!
100% இயற்கையானது... பாரம்பரியமாக ஆவி (வேது) பிடிக்க பயன்படும் பொருள்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.
Why Choose Tharuvi?
💸
Quality Products
🕖⛟
Fast Delivery
📦
3L Safe Packing
✌🏿
Return Policy
நீராவியின் மூலம் சிறப்பான பலனை தரும் 20 பொருட்களை உள்ளடக்கிய சூரணம்
20 மூலிகைகள் அடக்கம்:
கபத்தில் (நீர் மண்டலம்) தேங்கி இருக்கும் கழிவுகளை எளிமையாக நீக்கவல்லது, இந்த மூலிகைகள் அனைத்தும் தரமான முறையில் சுத்தம் செய்து ஒவ்வொன்றும் பக்குவப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளது
1. வேப்பிலை
2. கற்பூரவல்லி
3. துளசி
4. வில்வம்
5. வெற்றிலை
6. விரலி மஞ்சள்
7. நொச்சி
8. தைல இலை (eucalyptus)
9. எலுமிச்சை
10. கருவேப்பிலை
11. புதினா
12. அதிமதுரம்
13. ஆடாதோடை
14. மர மஞ்சள்
15. தாளிச்ச பத்திரி
16. வால் மிளகு
17. சிறு நாக பூ
18. ஜடா மாஞ்சில்
19. ஏலரிசி
20. உப்பு
நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் + பல பிரச்சினைக்கு தீர்வு:
◆ நுரையீரலைப் பாதுகாக்கும் 'நீராவி பிடித்தல்'.
◆ சளியினால் ஏற்படும் சுவாச கோளாறுகள் நீங்கும்.
◆ மூச்சு குழாய் அடைப்பை சரி செய்து விடும்.
◆ நீராவியின் மூலமாக இந்த மூலிகைகளின் தன்மை சுவாசத்தில் கலந்து, இரத்ததில் உள்ள நச்சுக்களை முறித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
◆ தலைவலி, மண்டையில் நீர் கோர்வை போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காணலாம்.
◆ சைனஸ் தொந்தரவு இருப்பின் தினமும் இரண்டு வேளை நீராவி பொடியில் ஆவி பிடிக்க நல்ல பலன் கிடைக்கும்.
◆ தொண்டை வலி மற்றும் கரகரப்பை சரி செய்யும்.
செய்முறை விளக்கம்:
சிறப்பு அம்சம்:
இந்த நீராவி பொடியை நெற்றியில் பற்று போடுவதற்கும் பயன்படுத்தி கொள்ளலாம். தலை பாரம், தலை வலி போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காணலாம்.
பற்று போடும் முறை:
கவனத்தில் கொள்ளுங்கள் இவ்வாறு மேற்கொண்டால் நல்ல பலனைப் பெறலாம்
✓ நீராவியை வெறும் வயிற்றில் இருக்கும் போது தான் செய்ய வேண்டும்.
✓ நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை ஆவி பிடிக்கவும், இவ்வாறு ஒரு வாரம் தொடர்ச்சியாக செய்தால் நல்ல பலனைப் பெறலாம்
✓ உடல் நலம் மேம்பட, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, மற்றவர்கள் வாரம் 3 முறை அதாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீராவி பிடித்தல் போதுமானது
✓ ஆவி பிடிக்கும் போது உங்களால் சூடு தாங்க முடிந்த அளவில் ஆவி பிடியுங்கள்.
✓ நீராவிப் பிடிப்பது மட்டுமல்லாமல், சளி தொந்தரவிலிருந்து நிரந்தரமாக தீர்வு காண விரும்புவோர் இந்த உணவுகளை டீ, காபி, பால் (இதற்கு பதிலாக மூலிகை தேநீர் அருந்தலாம்), எண்ணையில் பொரித்த உணவுகள், அசைவம் தவிர்ப்பது நல்ல பலனை நிச்சயம் தரும்
Tharuvi Exclusive Products