Categories
Top ProductsOrder Tracking and Customer support
திரிபலா சூரணம் Triphala Chooranam (Triphala Powder)
Amalaki, Bibhitaki, and Haritaki (கடுக்காய் தான்றிக்காய் நெல்லிக்காய்)
திரிபலா சூரணம் Triphala Chooranam
Amalaki, Bibhitaki, and Haritaki (கடுக்காய் தான்றிக்காய் நெல்லிக்காய்)
Buy Bulk / Wholesale
sku: p196 ┃ Status: Available in stock
...
Herbals List
For bulk orders message us here!
நலம்காக்கும் மூலிகை பொடிகள் நாட்டு மருந்து கடை / Herbal Powders
மூலிகைகள் நோயை நீக்கிக் கொள்ள மிகப் பழங்காலத்திலிருந்தே உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகும். பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ முறைகளில் மூலிகைகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளன.
எவ்வாறு உயிரினங்களின் தேவைக்காக உணவு படைக்கப்பட்டதோ, அதே போல அவைகளுக்கு ஏற்படக் கூடிய நோய்களுக்கும் மூலிகைகள் படைக்கப்பட்டுள்ளன.
அகத்தியர், திருமூலர், போகர் முதலான பதினெண் சித்தர்கள் மூலிகைகளைக்கொண்டு பிணிகளை தீர்த்து வந்துள்ளனர்.
உண்ணும் உணவே மருந்து என வாழ்ந்த மூதாதையர்கள், மருந்து, மாத்திரைக்கு பதிலாக, மூலிகைச்செடிகளையே பயன்படுத்திவந்தனர்.
அந்த வழியில் சில மூலிகைகள்:
சித்தரத்தை பொடி - சளி, இருமல், ஜீரணசக்திக்கு மிகச் சிறந்தது.
ஓரிதல் தாமரை பொடி - ஆண்களுக்கு உயிர் அனுக்களை அதிகப்படுத்துகிறது. சீருநீர் பெருக்கியாகவும் பெண்களுக்கு பால் பெருக்கியாகவும் பயண்படுகிறது.
திரிபலா சூரணம் (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) - குடல்புண், வாய் புண், மலச்சிக்கல், செரியாமை, ரத்தச்சோகை, கல்லீரல் பிரச்சனை
சுகர் சஞ்சீவி பொடி - சர்க்கரை வியாதியால் வரும் சிறுநீரகப் பிரச்சனைகள், கால்மரத்து போதல், பாத எரிச்சல், கண்பார்வை குறைபாடு போன்ற அனைத்து தொல்லைகள்.
http://tharuvi.com/market/3/herbal-powders-list/
உணவே மருந்து மூலிகை உணவுகள் : http://tharuvi.com/page/vallalar-nattu-marunthu/
Buy @ tharuvi.com or 086100 00433
Tharuvi Exclusive Products