Categories
Top ProductsOrder Tracking and Customer support
நாட்டு நெல்லி சாறு Amla Juice | Nellikkai Juice
Goodness of Amla, Sugarcane Jaggery, Turmeric and Lime.
பனங்கற்கண்டு நார்த்தம் பழச்சாறு Natures Giving Citron Fruit Juice | Nartham Fruit
Sweetened with Panagarkandu (Palm Candy) Mixed
1pkt
MRP: Rs 1650
Rs 1600
(herbals)
Since this product is unavailable you can still pre-book. We'll try to fulfill on best effort basis otherwise your amount will be refunded!
Buy Bulk / Wholesale
sku: p34 ┃ Status: Sold Out
...
Replacement for soft/cool drinks
For bulk orders message us here!
Herbal Juice Varieties
பிரண்டைசாறு : Rs 200
உட்பொ௫ட்கள் : பிரண்டை, சுண்ணாம்பு, நாட்டுசர்க்கரை, சுக்கு, மிளகு, திப்பிலி, எலுமிச்சை சாறு.
பயன்கள் : இடுப்பு வலி, கால்சியம் பற்றாக்குறையால் வ௫ம் நரம்பு வலிகள், நரம்பு தளர்ச்சி, அஜுரணம், பசியின்மையை போக்கி உடலுக்கு வலுவையும், புத்துணர்சியையும் த௫ம்
குமரிக் கடுக்காய் பானம்: Rs 200
கலந்துள்ள மூலிகைகள் : கற்றாழை, கடுக்காய், பனைவெல்லம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்
பயன்கள் : குடல்புண், வாய்புண், உடல்சூடு, சர்க்கரை வியாதி, மலச்சிக்கல், கால் எரிச்சல், சோர்வு, தோல் வியாதி, பெண்களின் வெள்ளைபடுதல், ஆண்களின் விந்து நஷ்டம், இரத்தச்சோகை
நெல்லிச்சாறு Rs 150
உட்பொ௫ட்கள்: நெல்லிக்காய், நாட்டுசர்க்கரை
மருத்துவ குணங்கள்: இரத்தச்சோகை,முடி உதிர்தல், தோல் சுறுக்கம், மலச்சிக்கல், சர்ச்கரை வியாதி, Bp உள்ளவர்களுக்கு உகந்தது.
கற்றாழை ஜுஸ் : Rs 200
உட்பொ௫ட்கள்: கற்றாழை சோறு மற்றும் பனங்கற்கண்டு.
பயன்கள் : மலச்சிக்கல், உடல் சூடு, வாய்புண், வெள்ளைப்படுதல், நா வறட்சி, தோல் சுறுக்கம், கேன்சர் வராமல் தடுக்கிறது.
வில்வ பழச்சாறு : Rs 200
உட்பொ௫ட்கள் : வில்வபழம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், பனைவெல்லம், கிராம்பு.
பயன்கள் : குடல்புண், வாய்புண், உடல் சூடு, சர்க்கரை வியாதி, மலச்சிக்கல், கால் எரிச்சல் , சோர்வு, தோல்வியாதி.
நன்னாரி சர்பத்: Rs 200
உட்பொ௫ட்கள்: நன்னாரி,பனங்கற்கண்டு,எலுமிச்சைசாறு கலந்தது
நார்த்தம்பழச்சாறு : உட்பொ௫ட்கள்: நார்த்தங்காய் பனங்கற்கண்டு எலுமிச்சை சாறு கலந்தது
Herbal Weight Loss Juice: Rs 300
உட்கொள்ளும் முறை:
25-50 மில்லி பானத்துடன் 100 மில்லி தண்ணீர் கலந்து காலை,மாலை இ௫ வேளையும் வெறும் வயிற்றில் ப௫க வேண்டும்
Replace your cool (soft) drinks with these juice varieties
Our Juice Showcase. Herbals.
Buy Now
1pkt- Rs 1650
1600(herbals)
Since this product is unavailable you can still pre-book. We'll try to fulfill on best effort basis otherwise your amount will be refunded!
Ordering made easy. Just a click away!
Product code# p34
Looking for something else? See Complete Catalog
Tharuvi Exclusive Products