Message Us! ➔

Home / Home & Body Care /

Tharuvi

Neem Oil | Veppennai

100% Authentic
Secure Payment
Easy Returns
Fast Delivery

500ml
Rs 170
Since this product is unavailable you can still pre-book. We'll try to fulfill on best effort basis otherwise your amount will be refunded!

1L
Rs 330
Since this product is unavailable you can still pre-book. We'll try to fulfill on best effort basis otherwise your amount will be refunded!

2L
Rs 660
Since this product is unavailable you can still pre-book. We'll try to fulfill on best effort basis otherwise your amount will be refunded!

Buy Bulk / Wholesale

Enquire


sku: p1268 ┃ Status: Sold Out

...

Quick Buy

Other Names: வேப்ப எண்ணெய்

Product Category: Home & Body Care

Delivery Information
Estimated Delivery: 3-5 business days

In Stock - Ready to ship

Ships from: Kalakkad, Tirunelveli

Product Highlights
  • Premium quality home & body care
  • 100% authentic product from Tharuvi
  • Carefully packaged for safe delivery
  • Easy returns within 7 days
  • Available for pre-order

A Product of Tharuvi
💯 percent Quality Assured

For bulk orders message us here!

Why Choose Tharuvi?


💸

Quality Products

🕖⛟

Fast Delivery

📦

3L Safe Packing

✌🏿

Return Policy

பயன்கள்:

வேப்பிலை பல்வேறு மருத்துவ நன்மைகளுடன், மனித உடலில் தலை முதல் கால் வரை பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஒரு மருந்து.பழங்கால ஆயுர்வேத நூல்கள் வேப்ப மரங்களை 'சர்வ ரோக நிவாரிணி' என்று குறிப்பிடுகின்றன, அதாவது அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்தும் மருந்து என்று பொருள். இந்த வேப்பிலை இந்திய மக்களால் புனிதமாகக் கருதப்பட்டி, விழாக்களின் போது சாமி சிலைகளுக்கு அணிவித்து, தோரணங்களில் கட்டுப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது. இவையெல்லாம் ஒரு மரபுகளாக செய்யப்பட்டாலும் புகழ்பெற்ற இந்த மரம் நல்ல ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை வழங்கக்கூடியது.

 

வேப்ப எண்ணெய் இருந்தாலே போதும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்! எப்படி தெரியுமா?

வேப்ப மரத்தின் ஒவ்வொரு பகுதியும் நம் வாழ்வை மேம்படுத்தவும் நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுவதால் இது பெரும்பாலும் வேப்ப மரம் என்பது "கிராம மருந்தகம்" என்று குறிப்பிடப்படுகிறது. இதன் கிளைகள் பல் துலக்க பயன்படுத்தப்படுகின்றது.



இதன் இலைகளை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம், இதன் பூக்களும் மருத்துவ குணம் வாய்ந்தவை என்பதால் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. அதோடு வேப்பம் பழத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் விதைகள் வேப்ப எண்ணெய் எடுக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த வேப்ப எண்ணெய் கிருமி நாசினி, வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டது. இவை அமேசான் பக்கத்தில் (Neem oil tharuvi) வெரைட்டி பிராண்டுகளில் கிடைக்கிறது.


Buy Now

500ml - Rs 170 Since this product is unavailable you can still pre-book. We'll try to fulfill on best effort basis otherwise your amount will be refunded!

1L - Rs 330 Since this product is unavailable you can still pre-book. We'll try to fulfill on best effort basis otherwise your amount will be refunded!

2L - Rs 660 Since this product is unavailable you can still pre-book. We'll try to fulfill on best effort basis otherwise your amount will be refunded!

Ordering made easy. Just a click away!


Product code# p1268

Neem Oil | Veppennai
...


Looking for something else? See Complete Catalog

Tharuvi Exclusive Products









Place your orders here!

Proceed to Buy Order