Message Us! ➔

Home / Home & Body Care /Skin Care/

Tranavam Natural Products

Herbals Only Women Face Pack

Iyarkai -No chemical preservatives
100% Authentic
Secure Payment
Easy Returns
Fast Delivery

100g
Rs 250
Since this product is unavailable you can still pre-book. We'll try to fulfill on best effort basis otherwise your amount will be refunded!

200g
Rs 500
Since this product is unavailable you can still pre-book. We'll try to fulfill on best effort basis otherwise your amount will be refunded!

500g
MRP: Rs 1100
Rs 1000
Since this product is unavailable you can still pre-book. We'll try to fulfill on best effort basis otherwise your amount will be refunded!

Buy Bulk / Wholesale

Enquire


sku: p86 ┃ Status: Sold Out

...

Quick Buy

Other Names: இயற்கை பேஸ் பேக்

Product Category: Skin Care Home & Body Care

Delivery Information
Estimated Delivery: 3-5 business days

In Stock - Ready to ship

Ships from: Kalakkad, Tirunelveli

Product Highlights
  • Premium quality home & body care
  • 100% authentic product from Tranavam Natural Products
  • Carefully packaged for safe delivery
  • Easy returns within 7 days
  • Available for pre-order

A Product of Tranavam Natural Products
💯 percent Quality Assured

Iyarkai -No chemical preservatives

For bulk orders message us here!

Sandal, Rose Petals, Avaram, Hibiscus, Kasturi Manjal, Poolangilangu, Marikolunthu, Vettiver, etc.

Simply the best.

Top selling product

Trusted by many customers

Why Choose Tharuvi?


💸

Quality Products

🕖⛟

Fast Delivery

📦

3L Safe Packing

✌🏿

Return Policy

 

Herbals Only Women's Face Pack:

 

பொதுவாக 3 விதத்தில் நமது சருமம் பாதிப்புக்கு உள்ளாகிறது:

1. இன்று 40 வயதை எட்டுவதற்குள் சருமத்தில் சுருக்கங்களும், பொலிவிழப்பும் இயல்பாக ஏற்படுகிறது. இராசயனக் கலவைகளை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு.

2. இன்று நாளுக்கு நாள் புகைவண்டியில் இருந்து வெளியேறக்கூடிய கரிக்காற்றால் காற்று அதிகம் மாசுபடுகிறது, இதனுடைய தாக்கத்தினாலும் சர்மம் பாதிப்புக்குள்ளாகும்.

3. இரசாயனம் கலந்த உணவுகள் மற்றும் சரியான ஊட்டச்சத்து இல்லாத காரணத்தினால் சருமம் பிரச்சினைகள் ஏற்படும்

மாசடைந்த சூழ்நிலையில் உடல் நலம் மற்றும் நம் உடலின் கவசமாக இருக்கக்கூடிய சருமத்தின் நலத்தை பாதுகாப்பது ஒரு சவாலாகவே இருக்கிறது. இதன் அடிப்படையில் இயற்கை பொருட்களை கொண்டு சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்ட இந்த சூரணம் எந்தவித பக்க விளைவுகளும் இல்லாதது, சருமத்தை ஆழமாக சுத்தம் செய்வதுடன் முகம் பொலிவுடன் காணப்படும்.

உபயோகிக்கும் முறை :


  •  முக சருமத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண தினமும் பயன் படுத்துங்கள் மற்றவர் மூன்று நாளைக்கு ஒரு முறை பயன் படுத்தலாம் போதுமானது

  •  இரவு உறங்க செல்வதற்கு முன்பாக பயன்படுத்தும் போது நல்ல பலன் கிடைக்கும்

  •  சிறிது அளவு அதாவது,

◆ குழந்தைகளுக்கு 5gm போதுமானது

◆ பெரியவர்களுக்கு 8 gm போதுமானது

இந்த முக பூச்சு சூரணத்தை தயிரை பயன்படுத்தி மை பதத்தில் கலந்து முகத்தில் பூசி கொள்ளலாம்


  •  எவ்வளவு மணி நேரம் பூசி கொள்ளலாம்?

◆ குழந்தைகளுக்கு (6 வயதிற்கு மேல்) முகத்தில் 1 மணி நேரம் வரை முக பூச்சு போட்டுவிட்டு முகத்தை வெந்நீரில் கழுவி விட வேண்டும்.

◆ பெரியவர்கள் 1ல் இருந்து 2 மணி நேரம் வரை பூசி ஊறவைத்து வெந்நீரில் கழுவி விட வேண்டும்


  •  முகத்தில் பூசிய பிறகு அசையாமல் படுத்த நிலையில் முகத்தில் ஏற்படும் உணர்வுகளை கவனித்தபடி அமைதியாக இருத்தல் மிகவும் அவசியம்.

குறிப்பு : 

இது போன்ற மூலிகைகள் கலந்த சூரணம் பூச்சை பயன்படுத்திய பின் இரசாயணம் (bath soap, face powder, face cream இவைகள் சருமத்திற்கு ஏற்றதல்ல) பொருட்களை மீண்டும் உபயோகிக்கும் பழக்கத்தை நிறுத்தி விடுங்கள்

பொருளடக்கம் :

1. சந்தனம்

2. ரோஜா இதழ்கள்

3. செம்பருத்தி பூ

4. ஆரஞ்சு தோல் பொடி

5. மஞ்சிஸ்தா

6. கசகசா

7. முல்தானி மெட்டி

8. கடலை மாவு

9. பச்சைபயிறு

10. கஸ்தூரி மஞ்சள்

11. கார்போக அரிசி

12. பூலாங்கிழங்கு



பயன்கள் :

✓ முகம் பொலிவு பெறும்

✓ முகப்பரு/மங்கு/கண்கள் சுற்றி இருக்கும் கருவளையம் இவைகளுக்கு நல்ல தீர்வு

✓ சருமம் வழுவழுப்பாக இருக்கும்

✓ விசேஷ நாள் அருகில் வருகின்ற சில நாட்களுக்கு முன்பாக இந்த இயற்கை முக பூச்சு பொடியை பயன்படுத்துவதின் மூலமாக முகம் பேசியல் செய்வதற்கு இணையாக தீர்வு காணலாம்.


Buy Now

100g - Rs 250 Since this product is unavailable you can still pre-book. We'll try to fulfill on best effort basis otherwise your amount will be refunded!

200g - Rs 500 Since this product is unavailable you can still pre-book. We'll try to fulfill on best effort basis otherwise your amount will be refunded!

500g - Rs 1100 1000 Since this product is unavailable you can still pre-book. We'll try to fulfill on best effort basis otherwise your amount will be refunded!

Ordering made easy. Just a click away!


Product code# p86

Herbals Only Women Face Pack
...


Looking for something else? See Complete Catalog

Tharuvi Exclusive Products









Place your orders here!

Proceed to Buy Order