தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் மாபெரும் மரபு காய்கறி மற்றும் கிழங்கு திருவிழா 2023
500 கும் மேற்பட்ட மரபு காய்கறிகள் , கீரைகள், கிழங்குகள், பூக்கள், மூலிகைகள்,பழ மரங்கள் போன்றவற்றை காட்சி படுத்த பட உள்ளது..
*நிகழ்வில்
வல்லுநர்கள் கருத்தரங்கம்
தோட்ட வடிவமைப்பு
நாட்டு விதைகளின் விற்பனை
இயற்கையில் விளைந்த பொருட்கள் விற்பனைக்கு
மரபு காய்கறி விதை பகிர்வு
விதை சேகரிப்பாளர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு கூடல்
சமுதாய விதை வங்கியின் முக்கியத்துவம்
விதை சேகரிப்பாளர்களுக்கான விதை பகிர்வு கூடல்
பாரம்பரிய கிழங்கு ரகங்களை பற்றிய முக்கியத்துவங்கள்
நாம் உண்ண தகுந்த களை (கீரைகள்) செடிகள் குறித்த சிறப்பு கண்காட்சி மற்றும் அனுபுவ பகிர்வு
இடம் : ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, திருப்பதி தேவஸ்தான வேலூர் அருகில் (பெரிய நூலகம் எதிரில்)
வேலூர் மாவட்டம்
Venkateshwara School
https://maps.app.goo.gl/Sgk9kL7D8eX86EFS9
அனுமதி இலவசம்.. அனைவரும் குடும்பத்தினர்ரோடு பங்கு பெறுங்கள்..
*ஸ்டால் முன்பதிவு தொடர்புக்கு
சுந்தர்
9445188965
*மேலும் தகவலுக்கு
பிரதீப்
63817 43538
Tamilnadu Seed Savers Network
வேலூர் சமுதாய விதை வங்கி