Message Us! ➔

Blogs : All about Life and us!
நெல் நாற்று நுனி கருகல் பரவுகிறது இதற்கு என்ன தீர்வு ?

 

விவசாயிகளின் கேள்வியும் ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் பதிலும்

கேள்வி:
நெல் நாற்று நுனி கருகல் பரவுகிறது இதற்கு என்ன தீர்வு ?                                                                              
 
பதில்:  
வேம்பு கரைசல் தயாரித்து பயன்படுத்தவும். 

வேம்பு கரைசல் தயாரிக்கும் முறை:
* வேப்ப இலை  - 10 கிலோ
* கோமியம் -  10 லிட்டர்
* சாணம் - இரண்டு கிலோ

250 லிட்டர் ட்ரம்மில் 200 லிட்டர் நீருடன் நன்கு கலக்கவும்.

48 மணி நேரத்தில் தயாராகிவிடும்.

இவற்றை நேரடியாக நாற்றங்கால்களுக்கு பயன்படுத்தலாம்.

மாவட்ட வாரியாக வாட்ஸ் அப்
 குழுவில் இணைய

https://rfr.budibase.app/app/whatsappgroup

8300093777

நன்றி
ஈஷா மண் காப்போம்     இயக்கம்

 

-------

 

 



See all posts!

Share & Spread:


create post



Do you like us? We help many business to growww. Let us talk!

Message us! we're ready to support your business

𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧...𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧


Place your orders here!

Proceed to Buy Order