Message Us! ➔

Blogs : All about Life and us!
தற்சார்பு பொருள்கள் தயாரிப்பு பயிற்சி

 

 

தற்சார்பு பொருள்கள் தயாரிப்பு பயிற்சி 

 #சோப்பு என்றால் என்ன?
 #சோப்பின் பொருளாதார அரசியல் பின்னணி என்ன?
 #ஏன் வேண்டும் இயற்கை/தேங்காய் எண்ணெய் சோப்பு? 

 பயிற்சியாளர் :  தற்சார்பு வாழ்வியலாளர் திரு. மயில்சாமி.த

 நாள் : செப்டம்பர் 8, 2024 9:30 - 4.00pm (ஞாயிற்றுக்கிழமை) 

 இடம் : சமுதாயநலக்கூடம், படலையார்குளம், 
களக்காடு , திருநெல்வேலி.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கான வழித்தடம்

https://maps.app.goo.gl/RyrViG7ADu5PyiKN7

✉️முன்பதிவு அவசியம்
பயிற்சி கட்டணம் ₹300 (மதிய உணவுடன் ) 

பயிற்சியில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம் . 
9940353429, 9176992552
இந்த எண்களை அழைத்து பயிற்சிக்கான உங்கள் வருகையை உறுதி செய்யவும்

இந்த பயிற்சிக்கான வாட்ஸ் ஆப் குழு லிங்க்

https://chat.whatsapp.com/JklTZgGKA67CeW1g7PKAGG

ஆரோக்கிய வாழ்விற்கு தற்சார்பு வாழ்வியலே தீர்வு!

--

இயற்கை சோப்பு
தேங்காய் எண்ணெய் சோப்பு
பாத்திரம் கழுவும் சோப்பு & துணி துவைக்கும் சோப்பு
MPL- Multi Purpose Liquid (Bio-enzyme)
மூலிகை தேநீர் பொடி
மூலிகை பல்பொடி
மூலிகை குளியல் பொடி
மூலிகை சீயக்காய் பொடி
முடி வளர்ச்சி எண்ணெய்
கண் மை
குங்குமம்
மின்சார தைலம்
இயற்கை முடி சாயம் (Natural Hair Dye)
திரிபலா சூரணம்
 -போன்ற பொருள்களில் சில செய்முறையாகவும் சில விளக்க உரையாகவும் பயிற்சியளிக்கப்படும்

--



See all posts!

Share & Spread:


create post



Do you like us? We help many business to growww. Let us talk!

Message us! we're ready to support your business

𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧...𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧


Place your orders here!

Proceed to Buy Order