Message Us! ➔

Blogs : All about Life and us!
நோய்கள் உருவாகும் இடம் !நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.

நோய்கள் உருவாகும் இடம் !
-------------------------------------------------
நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.
இதோ.....

1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவு.
2 - டீ
3 - காபி
4 - வெள்ளை சர்க்கரை
5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.
6 - பாக்கெட் பால்.
7 - பாக்கெட் தயிர்
8 - பாட்டில் நெய்
9 - சீமை மாட்டு பால்
10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.
11 - பொடி உப்பு
12 - ஐயோடின் உப்பு
13 - அனைத்து ரீப்பயின்டு ஆயில்
14 - பிராய்லர் கோழி
15 - பிராய்லர் கோழி முட்டை
16 - பட்டை தீட்டிய அரிசி
17 - குக்கர் சோறு
18 - பில்டர் தண்ணீர்
19 - கொதிக்க வைத்த தண்ணீர்
20 - மினரல் வாட்டர்
21 - RO தண்ணீர்
22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்
23 - Non Stick பாத்திரங்கள்
24 - மைக்ரோ ஓவன் அடுப்பு
25 - மின் அடுப்பு
26 - Boost, Horlicks, Born vita, Cerelac போன்ற சாக்கடைகள்.
27 - சோப்பு
28 - ஷாம்பு
29 - பற்பசை
30 - Foam படுக்கை மற்றும் இருக்கை
31 - குளிர்பானங்கள்
32 - ஜஸ் கீரீம்கள்
33 - அனைத்து மைதா பொருட்கள்
34 - பேக்கரி பொருட்கள்
35 - சாக்லேட்
36 - Branded மசாலா பொருட்கள்
37 - இரசாயன கொசு விரட்டி
38 - Ac
39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.
40 - பிஸ்கட்டுகள்
41 - பன்னாட்டு சிப்ஸ்
42 - புகைப்பழக்கம்
43 - மதுப்பழக்கம்
44 - சுடு நீரில் குளிப்பது
45 - தலைக்கு டை
46 - துரித உணவுகள்
47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்
48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.
49 - ஆங்கில மருந்துகள்
50 - அலோபதி வைத்திய முறை
51 - உடல் உழைப்பு இல்லாமை
52 - பசிக்காமல் உண்பது
53 - அவசரமாக உண்பது
54 - மெல்லாமல் உண்பது
55 - இடையில் தண்ணீர் குடிப்பது
56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.
57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்
58 - அறியாமை
59 - சுற்றுச்சூழல் மாசுபாடு
60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்..

அறிவுகெட்ட அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது.

மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் தான் நோய்கள் உருவாகிறது.

உயிர் பிழைக்க ஒரே வழி
இயற்கைக்கு திரும்புவது மட்டுமே...



See all posts!

Share & Spread:


create post



Do you like us? We help many business to growww. Let us talk!

Message us! we're ready to support your business

𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧...𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧


Place your orders here!

Proceed to Buy Order