வள்ளலார் மூலிகைகள் பொடிகள்

வள்ளலார் மூலிகைகள் பொடிகள்

Exclusive Store for மூலிகைகள், இயற்கை பொருட்கள்

Home

Products

Share & Spread:

Products:

Thirikadugam Tea Powder

Tharuvi

திரிகடுகம் தேனீர் பொடி Thirikadugam Tea Powder

சுக்கு, மிளகு, திப்பிலி

சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், கொத்தமல்லி, சித்திரத்தை, அதிமதுரம், நன்னாரி.

உட்பொருட்கள் :

                சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், கொத்தமல்லி, சித்திரத்தை, அதிமதுரம், நன்னாரி.

பயன்படுத்தும் முறை :

                ஒரு ஸ்டீபூன் திரிகடுகம் பொடியுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, நாட்டுசர்க்கரை (அ) கருப்பட்டி சேர்த்து கொதிக்க வைத்து வடித்து பருகவும்.

பயன்கள் :

                 வாதம், பித்தம், கபம் சமநிலைப்படுத்தும். இருமல், காய்ச்சல், அஜீரணம், வாயுத்தொல்லை. பச்சிக்கல் போன்றவற்றை குறைக்க பயன்படுகிறது.

.



Events

Posts

Contact us:
📞 +91 8110033336

...