வள்ளலார் மூலிகைகள் பொடிகள்

வள்ளலார் மூலிகைகள் பொடிகள்

Exclusive Store for மூலிகைகள், இயற்கை பொருட்கள்

Home

Products

Share & Spread:

Products:

Sirukurinjan Powder

Yogam Herbs

சிறுகுறிஞ்சான் பொடி Sirukurinjan Powder

Diabetes Killer

பயன்கள் : இரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. தோல் நோய் மற்றும் உடலின் விஷத்தன்மையைக் குறைக்கிறது.

 

Benefits

 

விளக்கம் :

சிறுகுறிஞ்சான் நாட்டுப்புற மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதன் தாவரத்தின் இலைகளை ஃப்ரெஷ்ஷாகவோ அல்லது உலர்ந்த வடிவத்தில் பயன்படுத்துகின்றனர். சிறுகுறிஞ்சான் உலர்த்தி பொடியாக்கி அதை நீரிழிவு நோய்க்கு சிகிச்சையாக பயன்படுத்தப்படுகிறது. தினசரி அளவில் 3 முதல் 5 கிராம் வரை இதை எடுத்துகொள்ளலாம்.

.



Events

Posts

Contact us:
📞 +91 8110033336

...