வள்ளலார் மூலிகைகள் பொடிகள்

வள்ளலார் மூலிகைகள் பொடிகள்

Exclusive Store for மூலிகைகள், இயற்கை பொருட்கள்

Home

Products

Share & Spread:

Products:

Malabar Tamarind| Kudampuli

Tharuvi

குடம்புளி Malabar Tamarind| Kudampuli

குடம்புளி ஆயுர்வேத மருந்து.

நாம் இப்போது பயன்படுத்தும் புளி கடந்த சில நூற்றாண்டுகளாகத்தான் பயன்படுத்துகிறோம். ஆனால் குடம்புளிதான் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

 

குடம்புளி உடல் எடை குறைப்பில் சிறப்பாக உதவுகிறது. 

இதயப்பாதிப்பு நேராமல் காக்கிறது. உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை அகற்ற உதவுகிறது.

அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் உணவில் அதிக புளி சேர்க்ககூடாது - ஆனால் இந்த குடம்புளி உபாதையை அதிகரிக்காது மாறாக செரிமானத்துக்கு உதவும்.

குடம்புளி ஆயுர்வேத மருந்து. இது செடிகளில் விளையும் புளி. 

 

 

குடம்புளி செடி  

 

.



Events

Posts

Contact us:
📞 +91 8110033336

...