வள்ளலார் மூலிகைகள் பொடிகள்

வள்ளலார் மூலிகைகள் பொடிகள்

Exclusive Store for மூலிகைகள், இயற்கை பொருட்கள்

Home

Products

Share & Spread:

Products:

Amla Powder| Nellikai Powder

Yogam Herbs

நெல்லிக்காய் பொடி Amla Powder| Nellikai Powder

தினசரி ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

குளிர் காலத்தில் நம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும், இதனால் பல விதமான வியாதிகள் நம்மை எளிதில் சூழும். அதனால் தினசரி ஒரு நெல்லிக்காய் உட்கொள்வது சிறந்த தீர்வு. நெல்லிக்காயில் ஆரஞ்சு பழத்தை விட 8 மடங்கு அதிகமான வைட்டமின் C சத்து உள்ளது. மாதுளையை விட 17 மடங்கு ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது.

 

பயன்கள் :

முடி உதிர்தல், இளநரை, தோல் சுருக்கம், இரத்தசோகை, மலச்சிக்கல், மாதவிடாய் கோலாறு, மற்றும் சர்க்கரை வியாதி, செல்களின் உற்பத்திற்கு நோய் எதிர்ப்பு சத்தியை கொடுக்கிறது.

 

காலை மாலை உணவுக்கு முன் / பின் எல்லா அனுபானத்துடனும்.

.



Events

Posts

Contact us:
📞 +91 8110033336

...