Tranavam Natural Products

Tranavam Natural Products

Spiritual, Organic and Lifestyle

Home

Our Produces

Share & Spread:

Products:

Steam Bath Powder Neeravi Podi

Tranavam Natural Products

மூலிகை நீராவி பொடி Steam Bath Powder Neeravi Podi

For Cold, Cough, Congestion

100% இயற்கையானது... பாரம்பரியமாக ஆவி (வேது) பிடிக்க பயன்படும் பொருள்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.

நீராவியின் மூலம் சிறப்பான பலனை தரும் 20 பொருட்களை உள்ளடக்கிய சூரணம்

20 மூலிகைகள் அடக்கம்:
கபத்தில் (நீர் மண்டலம்) தேங்கி இருக்கும் கழிவுகளை எளிமையாக நீக்கவல்லது, இந்த மூலிகைகள் அனைத்தும் தரமான முறையில் சுத்தம் செய்து ஒவ்வொன்றும் பக்குவப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளது

1. வேப்பிலை
2. கற்பூரவல்லி
3. துளசி
4. வில்வம்
5. வெற்றிலை
6. விரலி மஞ்சள்
7. நொச்சி
8. தைல இலை (eucalyptus)
9. எலுமிச்சை
10. கருவேப்பிலை
11. புதினா
12. அதிமதுரம்
13. ஆடாதோடை
14. மர மஞ்சள்
15. தாளிச்ச பத்திரி
16. வால் மிளகு
17. சிறு நாக பூ
18. ஜடா மாஞ்சில்
19. ஏலரிசி
20. உப்பு

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் + பல பிரச்சினைக்கு தீர்வு:

◆ நுரையீரலைப் பாதுகாக்கும் 'நீராவி பிடித்தல்'.

◆ சளியினால் ஏற்படும் சுவாச கோளாறுகள் நீங்கும்.

◆ மூச்சு குழாய் அடைப்பை சரி செய்து விடும்.

◆ நீராவியின் மூலமாக இந்த மூலிகைகளின் தன்மை சுவாசத்தில் கலந்து, இரத்ததில் உள்ள நச்சுக்களை முறித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

◆ தலைவலி, மண்டையில் நீர் கோர்வை போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காணலாம்.

◆ சைனஸ் தொந்தரவு இருப்பின் தினமும் இரண்டு வேளை நீராவி பொடியில் ஆவி பிடிக்க நல்ல பலன் கிடைக்கும்.

◆ தொண்டை வலி மற்றும் கரகரப்பை சரி செய்யும்.


செய்முறை விளக்கம்:

  •  இரண்டு லிட்டர் தண்ணீரை  நன்றாக கொதிக்க வைத்து, இறக்குவதற்கு சரியாக 3 நிமிடத்திற்கு முன்பாக நீராவி பொடியை (10 கிராம் அளவிற்கு) அதில் போட்டு இறக்கி விடவும்
  •  நல்ல சூடான ஆவி வரும் தண்ணீரை போர்வையால் மூடி நாம் சுவாசிக்க வேண்டும்
  •  ஒருவர் ஆவி பிடித்த, தண்ணீரில் இன்னொருவர் ஆவி பிடிக்கக்கூடாது.
  •  ஒருமுறை பயன்படுத்திய நீராவி கொண்ட அந்த தண்ணீரை மீண்டும் அதை கொதிக்க வைத்து யாரும் பயன்படுத்தக் கூடாது, அதில் பலனில்லை
  •  ஆவி பிடிக்கும் போது வியர்வை அதிகளவில் வெளியேறும், எனவே ஆவி பிடித்து முடித்த பிறகு ஆவி பிடித்த போர்வையை (வேர்வையை துடைத்த  துண்டை) வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது.
  •  ஆவிப் பிடித்த பின்பு, அந்த துணிகளை கொதிக்கும் சூடான நீரில் வைத்து துவைத்துப் போட வேண்டும்.

சிறப்பு அம்சம்:
இந்த நீராவி பொடியை நெற்றியில் பற்று போடுவதற்கும் பயன்படுத்தி கொள்ளலாம். தலை பாரம், தலை வலி போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காணலாம்.

பற்று போடும் முறை:

  •  குடிக்கும் நீருடன், 5 கிராம் அளவுக்கு நீராவி பொடியை கலந்து மை பதத்தில் செய்து கொள்ள வேண்டும்
  •  பிறகு நெற்றியில் பற்று போட்டு அதன் மேல் ஓரு மெல்லிய ஈரமான துணியை போடவும்
  •  காயும் வரை 10-15 நிமிடங்கள் பற்று இருந்தால் போதுமானது
  •  பற்று போட்டிருக்கும் நேரத்தில் ஓய்வு நிலையில் இருத்தல் அவசியம்

கவனத்தில் கொள்ளுங்கள் இவ்வாறு மேற்கொண்டால் நல்ல பலனைப் பெறலாம்
✓ நீராவியை வெறும் வயிற்றில் இருக்கும் போது தான் செய்ய வேண்டும்.

✓ நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை ஆவி பிடிக்கவும், இவ்வாறு ஒரு வாரம் தொடர்ச்சியாக செய்தால் நல்ல பலனைப் பெறலாம்

✓ உடல் நலம் மேம்பட, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, மற்றவர்கள் வாரம் 3 முறை அதாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீராவி பிடித்தல் போதுமானது

✓ ஆவி பிடிக்கும் போது உங்களால் சூடு தாங்க முடிந்த அளவில் ஆவி பிடியுங்கள்.

✓ நீராவிப் பிடிப்பது மட்டுமல்லாமல், சளி தொந்தரவிலிருந்து நிரந்தரமாக தீர்வு காண விரும்புவோர் இந்த உணவுகளை டீ, காபி, பால் (இதற்கு பதிலாக மூலிகை தேநீர் அருந்தலாம்), எண்ணையில் பொரித்த உணவுகள், அசைவம் தவிர்ப்பது நல்ல பலனை நிச்சயம் தரும்

மூலிகை நீராவி பொடி 

 

.



Events

Posts

Contact us:
📞 +91 8110033336

...