Tranavam Natural Products

Tranavam Natural Products

Spiritual, Organic and Lifestyle

Home

Our Produces

Share & Spread:

Products:

Pure Desi Cow Thiruneer

Tranavam Natural Products

நாட்டு மாட்டு திருநீறு Pure Desi Cow Thiruneer

முழு பதமாக தயாரிக்கப்பட்ட திருநீறு மருத்துவ குணம் பெற்றுள்ளது

எந்த வித இரசாயனம் மற்றும் வாசனை பொருட்கள் சேர்க்காமல் புடம் போட்டு தயார் செய்யப்படுகிறது

அசல் திருநீறு தரம்
✓ நாட்டு மாட்டில் இருந்து கிடைக்கும் சாணத்தை வைத்து தயார் செய்ய வேண்டும்

✓ இதில் நறுமணம் வராது (ஏனெனில் சாணத்தை மட்டும் தான் சாம்பல் ஆக்க படுகிறது என்பதால்)

✓ நிறம்: சாம்பல் நிறமாக இருக்கும் சரியான பக்குவத்தில் தயாராகும் போது

திருநீறு தரும் பலன்கள்

  •  பொதுவாக காலை/மாலை என இரு வேளை பூசி வர கபால பகுதியில் கெட்ட நீர் தேங்காது
  •  உடலில் குறிப்பிட்ட பாகங்களில் பூசி வர வியர்வை நாற்றம் நீங்கும்
  •  உடலில் இருக்கும் கெட்ட நீர் தேங்காமல் வெளியேறுவதற்கு திருநீறு உறுதுணையாக இருப்பதால் உடலில் சூடு தணிந்து வெப்பத்தை நிலைக்க செய்கிறது.
     

.



Events

Posts

Contact us:
📞 +91 8110033336

...